கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்) | இயற்கையாக பெரும் முறைகள |
---|---|
கால்சியம் மாத்திரைகள் | பால், மோர், பால்கட்டி, முட்டை மஞ்சள் கரு, முளைக்கீரை, வெந்தயக் கீரை, பருப்பு வகைள், கிழங்குகள், எள், கேழ்வரகு, மக்காச்சோளம், கோதுமை, கைகுத்தல் அரிசி, இறைச்சி |
இரும்புச் சத்து மாத்திரைகள் | பேரீச்சம்பழம், அரைக்கீரை, தண்டுக்கீரை, இறைச்சி, கல்லீரல், முட்டை மஞ்சள் கரு, வெல்லம், பச்சை காய்கறிகள், சுண்டைக்காய், உருளைக்கிழங்கு, கருவேப்பிலை |
அயோடின் | மீன் எண்ணெய், கடல் மீன்கள், கீரைகள், பழங்கள் |
குளோரின் | உப்பு, பச்சை கீரைகள், தக்காளி, அன்னாசி பழம், வாழைப்பழம், பேரிச்சம்பழம். |
பாஸ்பரஸ் | பால், மோர், முட்டை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேரட், முள்ளங்கி, இறைச்சி, மீன், கைகுத்தல் அரிசி, எண்ணெய்வித்துக்கள் |
மக்னீசியம் | பீன்ஸ், பட்டாணி, பருப்புகள். சிறுதானியங்கள் |
பொட்டாசியம் | வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரைகள் |
சோடியம் | இது பழங்களைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்றன |
குரோமியம், செலினியம், மாங்கனீஸ் | எல்லா வகை உணவுகளிலும் குறைவாக இருக்கிறது. |
விட்டமின் ஏ (ரெட்டினால்) | மீன் எண்ணெய், (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர் ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள், ஈரல், வெண்ணெய், முட்டை, பால், பச்சை நிற கீரைகள், கேரட், மாம்பழம் |
விட்டமின் டீ (கால்சிடெரால்) | கொழுப்புள்ள மீன்கள், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால், பால் பெருட்கள், வெண்ணெய், மாலை சூரிய ஒளி |
விட்டமின் ஈ (டோகோபெரால்) | தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சைநிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி |
விட்டமின் கே (ஆன்டி ஹெமரேஜ்) | புதிய பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தக்காளி, சோயா எண்ணெய் |
விட்டமின் பி 1 (தயாமின்) | கைகுத்தல் அரிசி, தவிடு, பருப்புவகைகள், கோதுமை, எள், நல்லெண்ணெய், வேர்கடலை, இறைச்சி, பால், முட்டை, ஈரல், ஈஸ்ட்டு |
விட்டமின் பி 2 (ரிபோபிளேவின்) | ஈரல், இறைச்சி, முட்டை, பால், கீரைகள், பருப்பு வகைகள், தானியங்கள் |
விட்டமின் பி 3 (நியாசின்) | ஈரல், இறைச்சி, முட்டை, பால், மீன், இரால், பருப்பு வகைகள், வேர்கடலை, சோளம், கோதுமை |
விட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்) | ஈரல், இறைச்சி, மீன், தானியங்கள் (பட்டாணி கடலை) |
விட்டமின் போலிக் ஆசிட் | ஈரல், முட்டை, கீரைகள் |
விட்டமின் பி 12 (சயனகாபாலமைன்) | ஈரல், இறைச்சி, முட்டை, பால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12 கிடைக்கின்றன), தாவரங்களில் இவை இல்லை |
விட்டமின் சி (அஸ்கார்பிக் ஆசிட்) | நெல்லிக்காய், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, பருப்புவகைகள், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கத்திரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, காலிபிளவர், அமர்நாத்காய், பச்சைநிற கீரைவகைகள், காய்கறிகள், முளை வந்த பட்டாணி |
Sunday, February 20, 2011
கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்) vs இயற்கை மருந்துகள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்
Post a Comment