சீனாவிலுள்ள பீஜீங்கில் அகழ்வாராய்ச்சியின் போது ஒரு அரசக் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட பல பொருட்களில் கருவுற்ற அன்றே தனக்குப் பிறக்கப் போவது என்ன குழந்தை என்பதை அறிந்து கொள்ள உதவும் அட்டவணையும் ஒன்று. இந்த அட்டவணையை வைத்து 18 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் கருவுற்றால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த அட்டவணையின் மூலப்படிவம் பீஜிங்கிலுள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சீனக் காலண்டரும், ஆங்கிலக் காலண்டரும் ஓரளவிற்கு நெருக்கமாக இருப்பதால் ஆங்கிலக் காலண்டருக்குத் தகுந்தபடி மாற்றியமைக்கப் பட்ட அட்டவணை இதோ...
கருவுற்ற பெண்ணின் வயது : 18 வயது
கருவுற்ற பெண்ணின் வயது : 18 வயது
ஆண் குழந்தை,
பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
பெண் குழந்தை
ஜனவரி, மார்ச்.
கருவுற்ற பெண்ணின் வயது : 19 வயது
ஆண் குழந்தை
ஜனவரி, மார்ச், ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.
பெண் குழந்தை
பிப்ரவரி, ஏப்ரல், மே, நவம்பர், டிசம்பர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 20 வயது
ஆண் குழந்தை
பிப்ரவரி, ஏப்ரல்,மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர்.
பெண் குழந்தை
ஜனவரி, மார்ச், அக்டோபர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 21 வயது
ஆண் குழந்தை
ஜனவரி.
பெண் குழந்தை
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர்,அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 22 வயது
ஆண் குழந்தை
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஆகஸ்ட்.
பெண் குழந்தை
ஜனவரி, ஜீன், ஜீலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 23 வயது
ஆண் குழந்தை
ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், ஜீலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர்.
பெண் குழந்தை
மார்ச், மே, ஜீன், ஆகஸ்ட், டிசம்பர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 24 வயது
ஆண் குழந்தை
ஜனவரி, மார்ச், ஜீன், ஜீலை
பெண் குழந்தை
பிப்ரவரி, ஏப்ரல், மே, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 25 வயது
ஆண் குழந்தை
பிப்ரவரி, மார்ச், ஜீன், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
பெண் குழந்தை
ஜனவரி, ஏப்ரல், மே, ஜீலை.
கருவுற்ற பெண்ணின் வயது : 26 வயது
ஆண் குழந்தை
ஜனவரி, மார்ச், ஏப்ரல், ஜீன், ஆகஸ்ட், டிசம்பர்.
பெண் குழந்தை
பிப்ரவரி, மே, ஜீலை, செப்டம்பர்,
அக்டோபர், நவம்பர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 27 வயது
ஆண் குழந்தை
பிப்ரவரி, ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.
பெண் குழந்தை
ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், நவம்பர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 28 வயது
ஆண் குழந்தை
ஜனவரி, மார்ச், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.
பெண் குழந்தை
பிப்ரவரி, ஏப்ரல், நவம்பர், டிசம்பர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 29 வயது
ஆண் குழந்தை
பிப்ரவரி, ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர்.
பெண் குழந்தை
ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 30 வயது
ஆண் குழந்தை
ஜனவரி, நவம்பர், டிசம்பர்
பெண் குழந்தை
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 31 வயது
ஆண் குழந்தை
ஜனவரி, மார்ச், டிசம்பர்.
பெண் குழந்தை
பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 32 வயது
ஆண் குழந்தை
ஜனவரி, மார்ச், டிசம்பர்.
பெண் குழந்தை
பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 33 வயது
ஆண் குழந்தை
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், ஆகஸ்ட், டிசம்பர்.
பெண் குழந்தை
ஜனவரி, மே, ஜீன், ஜீலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 34 வயது
ஆண் குழந்தை
ஜனவரி, மார்ச், நவம்பர், டிசம்பர்
பெண் குழந்தை
பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 35 வயது
ஆண் குழந்தை
ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், மே, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர்.
பெண் குழந்தை
மார்ச், ஜீன், ஜீலை, செப்டம்பர், அக்டோபர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 36 வயது
ஆண் குழந்தை
பிப்ரவரி, மார்ச், ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
பெண் குழந்தை
ஜனவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, செப்டம்பர்
கருவுற்ற பெண்ணின் வயது : 37 வயது
ஆண் குழந்தை
ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.
பெண் குழந்தை
பிப்ரவரி, ஜீலை, ஆகஸ்ட், நவம்பர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 38 வயது
ஆண் குழந்தை
பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீலை, ஆகஸ்ட், நவம்பர்.
பெண் குழந்தை
ஜனவரி, மார்ச், ஜீன், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்
கருவுற்ற பெண்ணின் வயது : 39 வயது
ஆண் குழந்தை
ஜனவரி, மார்ச், ஏப்ரல், செப்டம்பர், அக்டோபர்
பெண் குழந்தை
பிப்ரவரி, மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர்
கருவுற்ற பெண்ணின் வயது : 40 வயது
ஆண் குழந்தை
பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், நவம்பர்.
பெண் குழந்தை
ஜனவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 41 வயது
ஆண் குழந்தை
ஜனவரி, மார்ச், மே, ஜீலை, செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்
பெண் குழந்தை
பிப்ரவரி, ஏப்ரல், ஜீன், ஆகஸ்ட், நவம்பர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 42 வயது
ஆண் குழந்தை
பிப்ரவரி, ஏப்ரல், ஜீன், ஆகஸ்ட், நவம்பர்.
பெண் குழந்தை
ஜனவரி, மார்ச், மே, ஜீலை, செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.
கருவுற்ற பெண்ணின் வயது : 43 வயது
ஆண் குழந்தை
ஜனவரி, மார்ச், மே, ஜீலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
பெண் குழந்தை
பிப்ரவரி, ஏப்ரல், ஜீன், ஆகஸ்ட்.
கருவுற்ற பெண்ணின் வயது : 44 வயது
ஆண் குழந்தை
ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்
பெண் குழந்தை
மார்ச், ஜீலை, நவம்பர், டிசம்பர்
கருவுற்ற பெண்ணின் வயது : 45 வயது
ஆண் குழந்தை
பிப்ரவரி, மார்ச், ஜீலை, நவம்பர், டிசம்பர்
பெண் குழந்தை
ஜனவரி, ஏப்ரல், மே, ஜீன், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்
No comments:
Post a Comment